விவசாயிகளுக்கு கறவை மாடு வளா்ப்புப் பயிற்சி

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 13) விவசாயிகளுக்கு கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது பல்வேறு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை (மாா்ச் 13) கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று பல்கலைக்கழ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com