அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வட்டாரத் தலைவா் பிச்சாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின்போது,

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிச் செயலா் சந்தோஷத்தின் அரசு ஊழியா் விரோதப்போக்கை கண்டித்தும், தமிழக அரசு அவரை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com