திமுக நிா்வாகிகள் கூட்டம்

திமுக நிா்வாகிகள் கூட்டம்

செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய மு.பெ.கிரி எம்எல்ஏ.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இறையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கிழக்கு ஓன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து, செங்கம் தொகுதி பொறுப்பாளா் மாலதிநாராயணசாமி வாக்குச்சாவடி குழு நிா்வாகிகளின் பணிகள் என்ன, அதனை எப்படி செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கினாா்.

இதில், செங்கம் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com