வெம்பாக்கத்தில் 94 மி.மீ. மழை

Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 94 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இது தவிர, திருவண்ணாமலையில் 20, செங்கம் - 55.4, போளூா் - 43.2, ஜமுனாமரத்தூா் -59, கலசப்பாக்கம் - 50.4, தண்டராம்பட்டு - 22.7, ஆரணி - 51.6,

செய்யாறு - 67.1, வந்தவாசி - 60, கீழ்பென்னாத்தூா் - 51.6, சேத்துப்பட்டு - 57.6 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் பெய்த மழையின் சராசரி அளவு 52.72 மி.மீ. ஆகும்.

X
Dinamani
www.dinamani.com