குடி​யாத்​தம் நக​ராட்​சி​யில் சமத்​துவ பொங்​கல்

குடி யாத் தம், ஜன. 12: குடி யாத் தம் நக ராட் சி யில் சமத் து வப் பொங் கல் விழா செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது. இதை யொட்டி மக ளிர் சுய உ த விக் குழு உறுப் பி னர் க ளுக்கு கோலப் போட்டி மற் றும் பாட் டு

குடி யாத் தம், ஜன. 12: குடி யாத் தம் நக ராட் சி யில் சமத் து வப் பொங் கல் விழா செவ் வாய்க் கி ழமை நடை பெற் றது.

இதை யொட்டி மக ளிர் சுய உ த விக் குழு உறுப் பி னர் க ளுக்கு கோலப் போட்டி மற் றும் பாட் டுப் போட் டி கள் நடத் தப் பட் டன.

நக ராட்சி ஆணை யர் ஆர். சுப் பி ர ம ணி யன், சுகா தார அலு வ லர் சி. ஆறு மு கம் மற் றும்நகர் மன்ற உறுப் பி னர் கள் கலந் து கொண் ட னர்.

நகர் மன் றத் தலை வர் (பொறுப்பு) எஸ். சௌந் த ர ரா ஜன் போட் டி க ளில் வெற் றி பெற் ற வர் க ளுக்கு பரி சு கள் வழங் கி னார்.

பள் ளி கொண்டா சிக்ஷா கேந் திரா மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில் நடை பெற்ற பொங் கல் விழா வுக்கு பள் ளித் தலை வர் டி.என். ராஜேந் தி ரன் தலைமை

தாங் கி னார்.

ஐடி யல் பள்ளி முதல் வர் ஜி. திரு நா வுக் க ரசு, மெட் ரிக் பள்ளி முதல் வர் ஜே. சுஹா சினி, பள்ளி தலை மை ஆ சி ரியை எஸ்.கே. கிரு பா மணி ஆகி யோர் பங் கேற் ற னர்.

மாணவ, மாண வி க ளுக்கு நாட கம், நட னம், பாடல், கயிறு இழுக் கும் போட்டி உள் ளிட் டவை நடத் தப் பட்டு, வெற்றி பெற் ற வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் பட் டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com