சோளிங்​க​ரில் காங்​கி​ரஸ் கட்​சி​யி​னர் ஆர்ப்​பாட்​டம்

அரக் கோ ணம், ஜன 12: காலி மனை க ளுக்கு வரி வி திப் ப தைக் கண் டித்து சோளிங் க ரில் நகர காங் கி ரஸ் கட் சி யி னர் ஆர்ப் பாட் டம் நடத் தி னர். தமி ழக அரசு தற் போது காலி மனை க ளுக்கு வரி விதிக் கும் சட் ட

அரக் கோ ணம், ஜன 12: காலி மனை க ளுக்கு வரி வி திப் ப தைக் கண் டித்து சோளிங் க ரில் நகர காங் கி ரஸ் கட் சி யி னர் ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.

தமி ழக அரசு தற் போது காலி மனை க ளுக்கு வரி விதிக் கும் சட் டத்தை அமல் ப டுத் தி யுள் ளது.

அதை ய டுத்து நக ராட்சி, பேரூ ராட்சி பகு தி க ளில் தற் போது காலி மனை க ளுக்கு வரி விதிக் கப் ப டு கி றது.

தமி ழக அரசு இதை ரத்து செய்ய வேண் டும் என வலி யு றுத்தி சோளிங் கர் நகர காங் கி ரஸ் கட் சி யி னர் செவ் வாய் கி ழமை ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.

சோளிங் கர் பேரூ ராட்சி அலு வ ல கம் எதி ரில் உள்ள காந்தி சிலை அரு கில் நடை பெற்ற ஆர்ப் பாட் டத் திற்கு நகர காங் கி ரஸ் தலை வர் டி.கோபால் தலைமை தாங் கி னார்.

வி.ஜி.சஞ் ஜீவி, வழக் க றி ஞர் ஒய்.சி.ரகு ரா ம ரா ஜூ, என்.வி.ஜெய வேலு உள் ளிட் டோர் கலந் து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com