தீ விபத்​தில் ஹோட்​டல் சேதம்

வேலூர், ஜன.12: பன ம டங்கி அருகே திங் கள் கி ழமை ஏற் பட்ட தீ விபத் தில் ஹோட் டல் எரிந்து சாம் ப லா னது. பன ம டங்கி அடுத் துள்ள கானாம் பட்டு கால னி யைச் சேர்ந் த வர் கும ரே சன் (27). அதே பகு தி யில் ஹோட

வேலூர், ஜன.12: பன ம டங்கி அருகே திங் கள் கி ழமை ஏற் பட்ட தீ விபத் தில் ஹோட் டல் எரிந்து சாம் ப லா னது.

பன ம டங்கி அடுத் துள்ள கானாம் பட்டு கால னி யைச் சேர்ந் த வர் கும ரே சன் (27). அதே பகு தி யில் ஹோட் டல் நடத்தி வந் தார். இந் நி லை யில் சாப் பி டு வ தற்கு இரவு வீட் டிற் குச் சென் றார். அப் போது எதிர் பா ராத வகை யில் ஹோட் டல் எரிந்து சாம் ப லா னது.

இந்த தீ விபத் தில் ஹோட்ட லில் இருந்த ரொக் கம் மற் றும் மளி கைப் பொருட் கள் சேத மா யின. இவற் றின் மதிப்பு ரூ.15,000. பன ம டங்கி போலீ ஸôர் வழக் குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com