நாட்டு வெடி​குண்டு வெடித்து 2 விவ​சா​யி​கள் படு​கா​யம்

குடி யாத் தம், ஜன.12: குடி யாத் தம் அருகே நாட்டு வெடி குண்டு தயா ரிக் கும் போது, அது தவறி வெடித் த தில் 2 விவ சா யி கள் படு கா ய ம டைந் த னர். விவ சாய நிலத் தில் நுழைந்து பயிர் களை நாசம் செய் யும் வன

குடி யாத் தம், ஜன.12: குடி யாத் தம் அருகே நாட்டு வெடி குண்டு தயா ரிக் கும் போது, அது தவறி வெடித் த தில் 2 விவ சா யி கள் படு கா ய ம டைந் த னர்.

விவ சாய நிலத் தில் நுழைந்து பயிர் களை நாசம் செய் யும் வன வி லங் கு க ளைத் தடுப் ப தற் காக இவற்றை தயா ரித் த தாக தெரி கி றது.

குடி யாத் தம் அருகே கல் லப் பாடி கண வாய் மோட் டூர் கிரா மம் வன எல் லை யில் அமைந் துள் ளது. அங் குள்ள விவ சாய நிலங் க ளில் இரவு நேரங் க ளில் சிறுத்தை, காட் டுப் பன்றி, மான் போன்ற வன விலங் கு கள் நுழைந்து விளை பொருட் களை நாசம் செய்து விட்டு செல் வது வழக் கம்.

நிலத் திற் குள் விலங் கு கள் நுழை வ தைத் தடுக்க அப் ப கு தி யில் உள்ள விவ சா யி கள் நாட்டு வெடி குண்டு தயா ரித்து விலங் கு களை விரட் டு வார் க ளாம்.

இந் நி லை யில் அக் கி ரா மத் தைச் சேர்ந்த நந் த கோ பால் (40), குப் பன் (50) ஆகி யோர் செவ் வாய்க் கி ழமை காலைவன எல் லை யோ ரம் உள்ள மனோ க ரன் தொகுப்பு வீட் டில் நாட்டு வெடி குண் டு களை தயா ரித் துள் ள னர். அப் போது வெடி குண்டு தவறி வெடித் த தில் நந் த கோ பால், குப் பன் ஆகி யோர் படு கா ய ம டைந் த னர்.

இரு வ ரும் வேலூர் தனி யார் மருத் து வ ம னை யில் சிகிச் சைக்கு அனு ம திக் கப் பட் ட னர். வெடி குண்டு தயா ரித்த வீடு முற் றி லும் சேத ம டைந் தது.

மாவட்ட காவல் கண் கா ணிóப் பா ளர் என். அறி வுச் செல் வம், வேலூர் கோட் டாட் சி யர் கே. பொன் னு சாமி, குடி யாத் தம் டிஎஸ்பி வெ. காசி விஸ் வ நா தன், வட் டாட் சி யர் எம். வசந்தா உள் ளிட் டோர் சம் பவ இடம் சென்று விசா ரணை மேற் கொண் ட னர். பர த ராமி போலீ ஸôர் வழக் குப் பதிந்து விசா ரணை மேற் கொண் டுள் ள னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com