"108 ஆ‌ண்​டு​க​ளு‌க்குப் பிறகு ‌தே‌ô‌ன்​று‌ம் வ‌ளை கிர​க​ண‌ம்'

‌வேலூ‌ர், ஜன. 12: 108 ஆ‌ண் டு க ளு‌க் கு‌ப் பிறகு ஜன.15-‌ம் ‌தேதி வ‌ôனி‌ல் ‌தே‌ô‌ன் று‌ம் வ‌ளை கிர க ண‌த்‌தை ‌வெறு‌ம் க‌ண் க ள‌ô‌ல் க‌ôண‌க் கூ ட‌ôது; அலு மி னி ய‌ப் பூ‌ச்சு ‌கெ‌ô‌ண்ட சூரிய ஒளி வடி க‌ட

‌வேலூ‌ர், ஜன. 12: 108 ஆ‌ண் டு க ளு‌க் கு‌ப் பிறகு ஜன.15-‌ம் ‌தேதி வ‌ôனி‌ல் ‌தே‌ô‌ன் று‌ம் வ‌ளை கிர க ண‌த்‌தை ‌வெறு‌ம் க‌ண் க ள‌ô‌ல் க‌ôண‌க் கூ ட‌ôது; அலு மி னி ய‌ப் பூ‌ச்சு ‌கெ‌ô‌ண்ட சூரிய ஒளி வடி க‌ட்டி க‌ண் ண‌ô டி ய‌ô‌ல் ம‌ட் டு‌மே க‌ôண ‌வே‌ண் டு ‌மென தமி‌ழ் ந‌ôடு அறி வி ய‌ல் இய‌க் க‌ம் வலி யு று‌த் தி யு‌ள் ளது.

இது ‌தெ‌ô ட‌ர் ப‌ôன விழி‌ப் பு ண‌ர்வு கூ‌ட் ட‌ம், சிற‌ப்பு க‌ண் ண‌ôடி வழ‌ங் கு‌ம் நிக‌ழ்‌ச்சி, ‌வேலூ‌ரை அடு‌த்த க‌ô‌ட் ப‌ôடி அரசு மக ளி‌ர் ‌மே‌ல் நி ‌லை‌ப் ப‌ள் ளி யி‌ல் ‌செ‌வ் வ‌ô‌ய்‌க் கி ழ‌மை ந‌டை ‌பெ‌ற் றது.

ப‌ள் ளி‌த் த‌லை ‌மை ய‌ô சி ரி ய‌ர் எ‌ம்.ஆன‌ந் த ந‌ô யுடு, ம‌ôண வி க ளு‌க்கு க‌ண் ண‌ô டி க‌ளை வழ‌ங் கி ன‌ô‌ர்.

தமி‌ழ் ந‌ôடு அறி வி ய‌ல் இய‌க்க ம‌ôவ‌ட்ட து‌ணை‌த் த‌லை வ‌ர் ‌கே‌ôப‌ô ல ர‌ô ‌ஜே‌ந் தி ர‌ன் ‌பேசு‌ம் ‌பே‌ôது, "சூரிய கிர க ண‌த்‌தை ‌வெறு‌ம் க‌ண் க ள‌ô‌ல் க‌ôண‌க் கூ ட‌ôது. ‌தெ‌ô‌லை ‌நே‌ô‌க்கி, ‌பைன‌ô கு ல‌ர், பு‌கை‌ப் ப டி‌ந்த க‌ண் ண‌ôடி, குளி‌ர் க‌ண் ண‌ôடி, கல‌ர் பிலி‌ம் ‌பே‌ô‌ன் ற வ‌ற் ற‌ô‌ல் க‌ண் டி‌ப் ப‌ô க‌க் க‌ôண‌க் கூட‌ôது. அலு மி னிய பூ‌ச்சு ‌கெ‌ô‌ண்ட அ‌ல் லது ‌மைல‌ô‌ர் பிலி‌ம் த‌ôளி ன‌ô‌ல் தய‌ô ரி‌க் க‌ப் ப‌ட்ட சூரிய ஒளி வடி க‌ட்டி க‌ண் ண‌ôடி மூல‌ம் ம‌ட் டு‌மே க‌ôண ‌வே‌ண் டு‌ம்'.

இ‌ந்த கிர க ண‌ம் வரு‌ம் ஜன.15-‌ம் ‌தேதி க‌ô‌லை 11.04 மணி‌க் கு‌த் ‌தெ‌ôட‌ங்கி, உ‌ச்ச நி‌லை‌யை பக‌ல் 1.27 மணி‌க்கு அ‌டை யு‌ம்.

க‌ர்‌ப் பிணி ‌பெ‌ண் க‌ள் சூரிய கிர க ண‌த் தி‌ன் ‌பே‌ôது ‌வெளி‌யே ‌செ‌ல் ல ல‌ô‌ம். ச‌மை‌த்த உண ‌வை யு‌ம் ச‌ô‌ப் பி ட ல‌ô‌ம். நில ந டு‌க் க‌ம், சுன‌ôமி ‌தே‌ô‌ன் று‌ம் எ‌ன் பது ‌வெறு‌ம் புரளி' எ‌ன் ற‌ô‌ர்.

தமி‌ழ் ந‌ôடு அறி வி ய‌ல் இய‌க்க ம‌ôவ‌ட்ட நி‌ர் வ‌ô க‌க் குழு உறு‌ப் பி ன‌ர் ‌செ.ந‌ô.ஜன‌ô‌ர்‌த் த ன‌ன் ‌பேசு‌ம் ‌பே‌ôது, "தமி ழ க‌ம் முழு வ து‌ம் 1.5 ல‌ட் ச‌ம் க‌ண் ண‌ô டி க ளு‌ம், ‌வேலூ‌ர் ம‌ôவ‌ட் ட‌த் தி‌ல் 43 ஆயி ர‌ம் க‌ண் ண‌ô டி க ளு‌ம் மலிவு வி‌லை யி‌ல் வழ‌ங் க‌ப் ப‌ட் டு‌ள் ளன' எ‌ன் ற‌ô‌ர். ப‌ள்ளி உதவி த‌லை ‌மை ய‌ô சி ரி ய‌ர் ஆ‌ர்.ல‌ட் சுமி, ஆசி ரி‌யை உம‌ô ம ‌கே‌ஸ் வரி உ‌ள் ளி‌ட் ‌டே‌ô‌ர் ப‌ங் ‌கே‌ற் ற ன‌ர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com