124 துப்​பு​ரவு பணி​யா​ளர்​க​ளுக்கு சீருடை

வாலா ஜா பேட்டை, ஜன.12:ஆர்க் காடு நக ராட் சி யில் ரூ.1.50 லட் சம் செல வில் 124 நக ராட்சி பணி யா ளர் க ளுக்கு இல வச சீருடை வழங் கும் விழா செவ் வாய்க் கி ழமை நடந் தது. நிகழ்ச் சிக்கு நக ராட்சி ஆணை யர் பா

வாலா ஜா பேட்டை, ஜன.12:ஆர்க் காடு நக ராட் சி யில் ரூ.1.50 லட் சம் செல வில் 124 நக ராட்சி பணி யா ளர் க ளுக்கு இல வச சீருடை வழங் கும் விழா செவ் வாய்க் கி ழமை நடந் தது.

நிகழ்ச் சிக்கு நக ராட்சி ஆணை யர் பாரி ஜா தம் தலைமை தாங் கி னார். நக ர மன் றத் தலை வர் ஜெ.எல்.ஈஸ் வ ரப் பன் நக ராட்சி பணி யா ளர் க ளுக்கு இல வச சீரு டை களை வழங் கி னார்.

நக ர மன்ற துணைத் தலை வர் பொன்.ராஜ சே க ரன், பொறி யா ளர் மணி உள் ளிட் டோர் கலந் து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com