Enable Javscript for better performance
அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் கூட்டமைப்பு தொடக்கம் - Dinamani

சுடச்சுட

    

    அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்

    By வேலூர்  |   Published on : 01st July 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களின் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    வி.ஐ.டி. பேராசிரியர் கே. ரவி, பாலிடெக்னிக் முதல்வர் டி.செல்வராஜு உள்ளிட்டோர் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai