Enable Javscript for better performance
கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் நகர வர்த்தகர் சங்கம், சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை உமர்சாலை நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

    சங்கத் தலைவர் கே.ஆர். துளசிராமன் தலைமை வகித்தார். செயலர் வி. அண்ணாமலை, துணைத் தலைவர் சி. ஹபிபூர் ரஹ்மான், பொருளாளர் எஸ். தயாளன், துணைச் செயலர்கள் ஓ.வி. ராம்குமார், ஏ. தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முகாமில் 300 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 40 பேர் அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai