சுடச்சுட

    

    அரக்கோணம் காந்தி நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரத்தினம் துவங்கி வைத்தார்.முன்னதாக நடைபெற்ற பள்ளியின் மேலாண்மைக் குழு கூட்டத்துக்கு, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை அற்புதம், நகர்மன்ற உறுப்பினர் ஜோதி, மேலாண்மைக் குழுத் தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.கெüசல்யா, ஆசிரியை எம்.பானுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai