Enable Javscript for better performance
ராஜஸ்தானி சங்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட ராஜஸ்தானி சங்கத் தொடக்க விழா ஏலகிரிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். விஜய்குமார் பாப்னா தலைமையில், சங்கத்தை   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கிவைத்தார்.

    திருவண்ணாமலை எஸ்.எஸ். ஜெயின் சங்கச் செயலர் ஏ. கமல்சந்த் தாகா சிறப்புரையாற்றினார். சங்க நிர்வாகிகள் எம்.ஜி. போஹாரா, மகேந்திரகுமார் மோஹ்தா, கணேஷ்மல் பாப்னா, சி. லிக்மிசந்த் சிங்வி,  எஸ். பதம்சந்த் சாஜெர், எம்எல்ஏ கே.ஜி. ரமேஷ், அதிமுக மாவட்ட விவசாயப் பிரிவு செயலர் ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ராஜஸ்தானி சங்க மாநில கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai