Enable Javscript for better performance
லாரி டிரைவர் மர்மச் சாவு - Dinamani

சுடச்சுட

    

    த்துவாச்சாரி பகுதி 2-ல் உள்ள 13-வது தெருவை சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் (42), மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இவர் சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்து சென்றவர் இரவு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது சடலம் அங்குள்ள தனியார் பள்ளி அருகேயுள்ள சாலையில் இருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

    அவர் குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai