Enable Javscript for better performance
2,150 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், சத்துவாச்சாரி 20-வது வார்டில் 2,150 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

    விழாவுக்கு வட்டாட்சியர் வின்சென்ட் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் வி.டி.தருமலிங்கம், மண்டலக் குழு தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai