Enable Javscript for better performance
இலக்கியப் படைப்புகளுக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் யோகசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடை

    பெற்றது.

    ஓய்வுபெற்ற ஏடிஜிபி கே. இராமலிங்கம் தலைமை வகித்தார். கதை மற்றும் கட்டுரைக்கான முதல் பரிசு முனைவர் ஆறுமுகம், 2-ம் பரிசு பி.சி ரத்தினம், 3-ம் பரிசு தனபாக்கியம் குணபாலசிங்கம் ஆகியோருக்கும், கவிதைக்கான முதல் பரிசு மா.சம்பத்து, 2-ம் பரிசு வி.தங்கராசு, 3-ம் பரிசு பாரதிதாசன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

    அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்கள் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    அறக்கட்டளை நிறுவனர் பாவை விசுவநாதன், சுப்பிரமணி கவுண்டர், நாராயணன், ஏ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai