சுடச்சுட

  

  உத்தரகண்டில் மீட்கப்பட்ட சிறுமி:தகவல் தெரிவிக்கலாம்

  By வேலூர்,  |   Published on : 02nd July 2013 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கின் போது மீட்கப்பட்ட சிறுமி  குறித்து தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் தெரிவித்துள்ளார்.

  உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது கேதார்நாத் பள்ளத் தாக்கில் இருந்து ஒரு சிறுமி மீட்கப்பட்டார்.

  ஆனால் அவர் குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. எனவே சிறுமி பற்றிய விவரம் தெரிந்தவர்கள் க்ம்-க்ங்ட்-ன்ஹஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai