சுடச்சுட

    

    கொத்தகோட்டை அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம்

    By வாணியம்பாடி,  |   Published on : 02nd July 2013 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தகோட்டை ஊராட்சியில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

    விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கணபதி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் நளினி பிரேமகுமாரி வரவேற்றார்.

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருப்பதி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் உஷாராணி, ஒன்றியக் குழுத் தலைவர் எம். கோபால், துணைத் தலைவர் சி.அண்ணாசாமி, கிராம கல்விக் குழுத் தலைவர் வேல்முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பலராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai