சுடச்சுட

    

    : பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தொலைத் தொடர்பு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது .

    மக்களவை உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் (வேலூர்), த. வேணுகோபால் (திருவண்ணாமலை) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  பிஎஸ்என்எல் நிறுவன வேலூர் மாவட்ட பொது மேலாளர் ஜெ. மகேந்திரகுமார், துணைப் பொது மேலாளர்கள் பி. சீனிவாசன், விநாயகசுந்தரம், எஸ்.வி. உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai