சுடச்சுட

    

    வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்

    By வாணியம்பாடி,  |   Published on : 02nd July 2013 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காயிதே மில்லத்தின் 117-வது பிறந்த நாள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நாளையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாணியம்பாடி ஜண்டாமேடில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் பி.பாருக் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் என்.முஹம்மத் நயீம் வரவேற்றார்.

    மக்களவை உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான், முன்னாள் எம்எல்ஏ அப்துல்பாசித், கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.டி.நிஸார்அஹமது, மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் காகா முஹம்மத் ஜுபேர், நகரப் பொருளாளர் பாங்கி முனீர் அஹமத் உள்ளிட்டோர் கலந்து

    கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai