சுடச்சுட

    

    வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதற்கு, விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவரது கொலைக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai