Enable Javscript for better performance
வேலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு (சட்டம் மற்றும் மனித உரிமைத் துறை) கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு (சட்டம் மற்றும் மனித உரிமைத் துறை) கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    By வேலூர்  |   Published on : 02nd July 2013 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு (சட்டம் மற்றும் மனித உரிமைத் துறை) கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அதன் தலைவர் ஆர். கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் சைதை டி. ஆனந்தன், சி. சிவக்குமார், அண்ணாதுரை, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் காட்பாடி ஏ. காமராஜ், மாவட்ட வர்த்தகப் பிரிவுத் தலைவர் எத்திராஜ், சேவாதளத் தலைவர் எம். ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai