சுடச்சுட

    

    சோளிங்கர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.சலபதிராவ் தெரிவித்துள்ளார்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சோளிங்கர் நகரம், எரும்பி, தாடூர், தாளிக்கல், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ்பாலாபுரம், ஆர்.கே.பேட்டை, வி.புதூர், பாணாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai