சுடச்சுட

    

    பிறப்பு, இறப்பு குறித்த தகவல்களை கணினியில் பதிவு செய்யும் நடைமுறை குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

    வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். வேலூர் மற்றும் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

    முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் பூங்கொடி, உதவி இயக்குநர் (மாநில சுகாதாரப் புலனாய்வு) சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai