Enable Javscript for better performance
மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம், ஜிடிஎஸ் கல்வி அறக்கட்டளை, ஜனனி பிக் பஜார் ஆகியவை சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

    வேலூர் சாய்நாதபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாமன்ற உறுப்பினரும் கல்விக்குழுத் தலைவருமான கே. சூரியாச்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரோட்டரி சங்கத் தலைவர் பி. சதீஷ்குமார், ரோட்டரி நிர்வாகிகள் சி.கே.ஜி. விஜயகுமார், எஸ்.என்.சையத் அஷ்ரப், மாமன்ற உறுப்பினர் சுகந்தி புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai