Enable Javscript for better performance
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு கண்ணமங்கலம் சாலையில் உள்ள அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ஏகநாதன் (56).  ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர். இவர் தன் குடும்பத்தாருடன் புதன்கிழமை  உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

        மாலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின்பேரில் ஆற்காடு நகர போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai