சுடச்சுட

    

    17 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு: போலீஸார் வழக்குப் பதிவு

    By dn  |   Published on : 04th July 2013 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, 2 நாள்களில் 17 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து வேலூரில் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடந்தது. அப்போது சிலர் வழியில் சென்ற அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, பாகாயம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai