சுடச்சுட

    

    சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரிய வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ரா.பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி, விஜயராகவபுரம், சி.எம்.சி. காலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்றல் நகர், ராகவேந்திரா நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், சைதாப்பேட்டை, முலைகொல்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai