Enable Javscript for better performance
ஜூலை 6 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்வாரிய பள்ளிகொண்டா கோட்டப் பொறியாளர் கோ.சென்னகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சோமலாபுரம், ஆம்பூர், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ரால்லகொத்தூர், ஏ.எம். பள்ளி ரெட்டித்தோப்பு, தார்வழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai