சுடச்சுட

    

    யானைக்கால் நோய் மாத்திரை வழங்கும் முகாம்: முன்னேற்பாட்டு ஆய்வுக் கூட்டம்

    By வேலூர்,  |   Published on : 05th July 2013 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    யானைக்கால் நோய்க்கான மாத்திரை வழங்கும் முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யானைக்கால் நோய்க்கான டி.இ.சி. மற்றும் அல்பென்டசோல் மாத்திரைகள் பொதுமக்களுக்கு வழங்கும் முகாம் வருகின்ற ஜூலை 14-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    துணை இயக்குநர் (நலப்பணிகள்) பூங்கொடி, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மீரா மொய்தீன் மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai