சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார்.

    சேலம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் பதவி உயர்வில் வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த பாலசக்திதாசன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai