சுடச்சுட

    

    என்எல்சி பங்கு விற்பனை மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By வேலூர்  |   Published on : 06th July 2013 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்எல்சியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர். தேவதாஸ், சிஐடியூ மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி சங்கத்தை சேர்ந்த ஏ.எஸ். சங்கர், கு.மு. கோவிந்தராஜ், கே.எஸ். ஹசேன், என்.சி. சிம்புதேவன், சிஐடியூ சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா, மாவட்டச் செயலர் என். காசிநாதன், ஏ. குப்பு, எம். காசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai