சுடச்சுட

    

    வேலூர் அருகே பெரியசேக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன் (45), தனியார் தொழிற்சாலைப் பணியாளர். இவர் வெள்ளிக்கிழமை பைக்கில் பணிக்குச் சென்றுள்ளார். ஜமால்புரம் பகுதியருகே சென்றபோது குறுக்கே நாய் வந்ததால் பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து அரியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை

     நடத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai