சுடச்சுட

    

    வனச்சரக அலுவலர் ஆர். முரளிதரன் தலைமையில் வனத் துறையினர் மற்றும் போலீஸார் குருவராஜபாளையம் கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் அணைக்கட்டு அருகே அல்லேரிமலை கிராமத்தை சேர்ந்த முருகன் (27), சின்னண்ணன் (25) என்பதும் அவர்கள் வைத்திருந்த பையில் ஒரு கிலோ மான் கறி மற்றும் மான் தோல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai