சுடச்சுட

    

    குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பரந்தாமன் (39). இவரது பக்கத்து நிலத்துக்காரர் தங்கராஜ். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

    அப்போது தங்கராஜின் மகன்கள் சுரேஷ் (43), வினோத் (32) ஆகிய இருவரும் பரந்தாமனை ஈட்டியால் குத்தினராம்.இதில் படுகாயமடைந்த பரந்தாமன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக நகர  சுரேஷ், வினோத் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai