சுடச்சுட

    

    இங்குள்ள மோட்டுக்கொல்லை ஜலால் நகரைச் சேர்ந்தவர் சோமு. இவரின் பசு  அங்குள்ள சுமார் 7 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்தது. தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்த பசுவை மீட்க கடும் முயற்சி மேற்கொண்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பசு மீட்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai