சுடச்சுட

    

    வேலூர் மாநகராட்சி 17-வது வார்டை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை எம்எல்ஏ வி.எஸ்.விஜய் சனிக்கிழமை வழங்கினார் .

    அப்போது சத்துவாச்சாரி காந்தி நகரில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருள்கள் தரமானதாக இல்லை என நுகர்வோர் புகார் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த கடைக்குச் சென்ற விஜய், இருப்பில் இருந்த அரிசி மூட்டைகளை பிரித்து பார்த்தார். அவை தரமற்றதாக இருப்பதை அறிந்த அவர், கூட்டுறவுத் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்புகொண்டு தரமற்ற அரிசியை மாற்றி நல்ல அரிசியை அக்கடைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai