சுடச்சுட

    

    விபத்தில் மரணமடைந்த, நிரந்தர முடக்கம் ஏற்பட்ட பெற்றோர்களுடைய பிள்ளைகளுக்கு தமிழக அரசு சார்பில் விபத்து காப்பீட்டு நிதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

    குடியாத்தம் சரகம், நெமிலி, அணைக்கட்டு, சோலையார்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் நகர், கந்திலி ஆகிய சரகத்தைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிரந்தர வைப்புச் சான்றிதழை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.அருண்மொழி மாணவர்களுக்கு வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai