Enable Javscript for better performance
பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    என்.எல்.சி.யின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து, பெல் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ராணிப்பேட்டை பெல் பிஏபி ஸ்டாஃப் யூனியன் பொதுச்செயலர் கோவிந்தன், பிஏபி எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச்செயலர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai