சுடச்சுட

    

    தக்கோலத்தில் வழி தவறி ஊரினுள் வந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

    தக்கோலம் சன்னிதி தெருவில் சனிக்கிழமை காலை புள்ளிமான் வந்தது. இதை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடிக்க முயற்சித்தபோது, மானின் கால் ஒடிந்தது.

    தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் புள்ளிமானை மீட்டு,  கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தார்.

    இதையறிந்தவுடன் அரக்கோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அங்கு சென்று, மானை ராணிப்பேட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai