சுடச்சுட

    

    வேலூர் மாநகரில் காட்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது .

    தேசிய நெடுஞ்சாலைத் துறையின் உதவிக் கோட்டப் பொறியாளர் பாஸ்கரன், காட்பாடி வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி, காவல் ஆய்வாளர் நிலவழகன் உள்ளிட்டோர் இதற்கான பணியில் ஈடுபட்டனர். பாலாறு புதிய பாலத்தின் தொடக்கம் முதல் தாராபடவேட்டில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் வரை இரு புறமும் நெடுஞ்சாலைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai