சுடச்சுட

  

  : ராணிப்பேட்டை நவல்பூர் கெல்லீஸ் சாலையைச் சேர்ந்த மறைந்த ஞானமூர்த்தி உடையாரின் மனைவி காந்தம்மாளின் (100),  கண்கள் தானம் செய்யப்பட்டன.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஞானமூர்த்தி உடையாரின் கண்களும் தானம் செய்யப்பட்டன.

  காந்தம்மாள் அண்மையில் இறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தாரின் சம்மதத்தின்பேரில் வேலூர் சி.எம்.சி. கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர்.

  ராணிப்பேட்டை லயன்ஸ் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், நிர்வாகி பாபா ராஜேந்திரன், ஜி.சண்முகம், ஜி.நித்தியானந்தம், ஜி.காந்தன், உதவும் உள்ளங்கள் செயலர் ஆர்.எஸ்.ஜெயின் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai