சுடச்சுட

  

  குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சியில் புதன்கிழமை (ஜூலை 10) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

  இம்முகாமில் மக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம் என வட்டாட்சியர் எம். கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai