சுடச்சுட

  

  சித்த மருத்துவ முகாமில் 210 பேருக்கு சிகிச்சை

  By குடியாத்தம்  |   Published on : 08th July 2013 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் தரணம்பேட்டை ஆலியார் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் , 210 பேர் சிகிச்சை பெற்றனர்.

  முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலர் வி. மதியழகன், சமூக சேவை இயக்குநர் பி.எல்.என். பாபு, முன்னாள் தலைவர்கள் என்.எஸ். குமரகுரு, என். சத்தியமூர்த்தி, பி.எஸ். ஏஜாஸ்அஹமத், எம். கோபிநாத், கே.எம். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  சித்த மருத்துவர்கள் எம்.பி. கிருஷ்ணகுமார், என். கல்பனா, என். நதியா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai