Enable Javscript for better performance
சுமைதாங்கியில் அதிமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, வாலாஜா அருகேயுள்ள சுமைதாங்கி ஊராட்சிக்குள்பட்ட குப்பத்துமோட்டூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் டி.ரகுபதி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஏ.பாஸ்கர் வரவேற்றார். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் சுமைதாங்கி சி.ஏழுமலை, எம்எல்ஏ அ.முகமதுஜான், நடிகர் தியாகு, ஒன்றியக் குழுத் தலைவர் வி.கே.நிர்மலா, கட்சியின் ஒன்றியச் செயலர் எம்.சி. பூங்காவனம், நிர்வாகிகள் பூண்டி பிரகாஷ், மோகனமுரளி, தினகரன், பாகவெளி மூர்த்தி, ராணிப்பேட்டை சந்தோஷம் உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai