சுடச்சுட

    

    ம்பூர் அருகே புறா வடிவில் மாங்காய் காய்த்துள்ளது.

    ஆம்பூர் அருகே நாயக்கனேரிமலை ஊராட்சிக்குள்பட்ட பனங்காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன்.

    இவரது நிலத்தில் உள்ள மாமரத்தில் காய்த்த பெங்களூரா வகை மாங்காய் புறா வடிவத்தில் காய்த்துள்ளது. அதற்கு கண், வாய், மூக்கு ஆகியன இருக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai