சுடச்சுட

    

    குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட  கொட்டாரமடுகு கிராம மக்கள் குடிநீர் கோரி, அரசு பஸ்ûஸ சிறைப்பிடித்தனர்.

    குடியாத்தம்-சேம்பள்ளி சாலையில் திங்கள்கிழமை காலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், அவ்வழியே வந்த அரசு பஸ்ûஸயும் சிறைப்பிடித்தனர்.

    தகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோ. டிக்காராம் மற்றும் போலீஸார் அங்கு சென்று சமரசம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai