சுடச்சுட

    

    குடியாத்தம் வணிகர் வீதியில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில் சித்த மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

    கோவை ஞானாலயா வள்ளலார் மூலிகை ஆராய்ச்சி நிலைய மருத்துவர் வி.எம். ரவிச்சந்திரன், சித்த மருத்துவர் பாலா, ஞானாலயா வள்ளலார் கோட்ட குடியாத்தம் கிளை நிர்வாகிகள் சந்திரன் குருஜி, வீரபத்திரன், கோவிந்தராஜ், கணேஷ்குமார், ரோட்டரி சங்க சமூக சேவை இயக்குநர் பி.எல்.என். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai