Enable Javscript for better performance
வெள்ளையப்பன் கொலை:மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளையப்பன் கொலை:மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

    By வாலாஜாபேட்டை  |   Published on : 09th July 2013 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் அண்மையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் செயலர் வெள்ளையப்பனின் ஆன்மா சாந்தி அடைய வாலாஜாவில் திங்கள்கிழமை மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு, பிரார்த்தனை ஆகியன நடைபெற்றன.

    இங்குள்ள பஸ் நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் துரைசக்தி தலைமை தாங்கினார்.

    நகரச் செயலர் கே.மோகன், பொறுப்பாளர்கள் செல்வராஜ், சதீஷ்குமார், ஜி.ஜெயராமன், கோபி, பாஜக நிர்வாகிகள் வெங்கட்ராமன், கஜேந்திரன், ஞானவேல், ஆறுமுகம், கே, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai